அருணாசலேச்சுரர் Arunachalesurar



உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல்
தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில்
சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின்
கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்!


Comments

Popular posts from this blog