துயர்தீர்த்தநாதர் Thuyartheerthanathar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 வேங்கைக் கோர் வேடன் அஞ்சிவில்வதளம் ஆங்கிடவே நாடி அவன் ஏதமறுத்தர் தாங்கு தீகரத்த ருயர் பிரணவம் பாங்யவளுக் குரைத்த ரவரை தொழ துயரகலுமே! Read more
தேனுபுரீச்சுரர் Thenupurisurar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 வருந் துயர் விலகி செல்வமுந் திரள வே திரு வான பசு பூசிக்க மெச்சி அருள் புரீசரை உருகி யோது புகலியார்க்கு அரிதெனு மொரு முத்துப் பந்தரளி தேவனை தொழுவீர்! Read more
தழுவகுழைந்தவர் Thazuvakuzanthavar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 எழு புனலார்ப்பொடு வர இசை புரி வளையாள் தழுவத் தன் முலை பதிந்துக் குழையவே ஒழுகு நீறொடு பரவ அணைந்தருளீசனை தொழுதிட நல் வாழ்வுற்று தன் இணை பிரியாரே! Read more
சாட்சிநாதேச்சுரர் Satchinathesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 காட்சியாலோர் அடிய வரை ஆண்ட காரணனை மாட்சி மிகு சுந்தரனை மூச்சானானை தேவ சூட்சி நாக விடம் புசித்தானை நன்மைக்கு சாட்சியாயிருந்தானை தொழ சாரா வினைகள்தாமே! Read more
பூவண்ணநாதேச்சுரர் Poovannanathesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 புரவலனர்ச்சித்து போற்றிய பரமனை திரளுமொரு சுத்த அமுதைச் செந்தேனை நாகா பரணஞ் சூடி யாடும் அண்ணலை கும்ப முனி வரம் பெற காட்சி தந்தானை பூசித்துய்க! Read more
பாசூர்நாதேச்சுரர் Pasurnathesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 நாடிய சோழர்க்கு வந்த இடரை அரவாட்டி கூடிய மாசு நீக்கிய பிச்சனான தேவை தேடிய நாரணர்க்கோர் பழி களைந்தானை பிறை சூடினானை துதிக்க பழி பாவங்கள் அறுமே! Read more
படம்பக்கநாதர் Padampakkanathar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 படமுடை ஓர் பாம்பை தன்னோ டிணைத்தவனை மிடரினையே நாணாதரிந்த கலியர்க்கு சுடர் பதந்தர இம் மண்ணுலகில் ஒரு இடபமேறி வந்தானை தொழ பல்வளஞ் சேருமே! Read more
விருபாட்சீச்வரர் Virupathchesurar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 நெருப்பவர் கைதனில் நீரவர் சிரமே பொருப்பினில் வசிப்பவரிச்சையோ சீரிட் டிருப் பாவிலுறை திவரைப் பணிவீர் நும் கருப் பிணி அகன்று கருதிய வினை கைகூடுமே! Read more
திருவலிதாயநாதர் Thiruvalithayanathar Get link Facebook X Pinterest Email Other Apps May 07, 2020 பெரு முனியோர் பழியற கோறி பூசித்த சிவ கருணாகர நாதனை குத்திய சூலத்தானை திருமாலின் பழியற வரமே தந்து கருங் குருவிக்கு மருளினானை துதிக்க பழி களைமே! Read more