தேனுபுரீச்சுரர் Thenupurisurar



வருந் துயர் விலகி செல்வமுந் திரள வே
திரு வான பசு பூசிக்க மெச்சி அருள் புரீசரை
உருகி யோது புகலியார்க்கு அரிதெனு
மொரு முத்துப் பந்தரளி தேவனை தொழுவீர்!


Comments

Popular posts from this blog