தழுவகுழைந்தவர் Thazuvakuzanthavar



எழு புனலார்ப்பொடு வர இசை புரி வளையாள்
தழுவத் தன் முலை பதிந்துக் குழையவே
ஒழுகு நீறொடு பரவ அணைந்தருளீசனை
தொழுதிட நல் வாழ்வுற்று தன் இணை பிரியாரே!

Comments

Popular posts from this blog