சிதம்பரேச்சுரர் Chidambaresurar



வேதமுளே யோர் வித்தானானை வேண்டுவாரவரை
ஓத வைத்து சுவையுறுவானைச் சராசரேசனை
பூதபதிநாயகனாம் பொற் சபைக்கரசை
நாதலய நடராசனை நாடி சிவயொளி பெறுவீர்!

Comments

Popular posts from this blog