தேவசேனாபதீச்சுரர் Devasenapathisurar




சிந்திப்பர் தமக்கு இரங்கி வரமுந்
தந்திடுஞ் சுத்த சிவமேச் செந்தீயே!
பந்தமெனா ஓர்பற்றை நின்சேவடியில் வைக்க
வந்திடுவாய் அடியன்முன் தேன் சொறிந்தே!


Comments

Popular posts from this blog