மணிகண்டீச்சுரர் Manikandesurar



பிணியற வோர் பிறப்பிறப்பிலா வரமுற
பணியணி பசுபதியானை மெச்சி அண்டீர்
அணி கொண்ட திருமுறைகளிலகலாதுள்ளானே
மணி கண்டனே எனக்கூறி மங்காது வாழ்வீர்!

Comments

Popular posts from this blog