பஞ்சவர்ணேச்சுரர் Panjavarnesurar



கோழி கொத்தோர் கரி பின்னடை பதியரனை
ஊழிகடோறுஞ் சுருங்காதானைச் சரணேசேர்
நாழி தவறா முனிக்கு பஞ்சவர்ணம்
ஆழியஞ்ச காட்டினானை தொழுதிட சுபமேயடைவீர்!

Comments

Popular posts from this blog