சிவாத்தானேச்சுரர் Sivathanesurar



உவாயுரி போர்த்து விடையேறிடும் வீரனே!
துவாதசபுய சுதனை பெற்றச் சேகரனேச்
சிவாத் தாணுமாலயனேத் திரிசூலியே என்று
அவாவுடன் கூறிட வருஞ் சிதைவு அகலிடுமே!

Comments

Popular posts from this blog