திருநிருதிலிங்கம் Thiruniruthilingam




நாவூரும் அம்மானை நாடிய அடியார்களின்
பேரூரும் பொங்கச் செய் பலிகொள் வேதியனை
பாவூரும் பதியானை நிருதிலிங்கனான
நீரூருஞ் சடையானை நிகரிலாதியானை நினைப்பிரே!

Comments

Popular posts from this blog