திருசம்புகேச்சுரர் Thirusambugesurar



தருவிலு மோர் சாரமானானை தாணுவை பரமனை
கரும்பின் சுவைபோலானை பூச்சூழ்கேணி புவி
தரும் பாரம் ஏற்பானை சம்புகேசனைச்
சருவிய சாத்திரனை தொழ சித்தியடையலாம்!

Comments

Popular posts from this blog