தியகராசேச்சுரர் Thiyagarajesurar




மாயா உலகோர் மதியொடு மீனுங் கதிரவனும்
ஓயாமல் சுற்றிடவே வைச் சிவனே! சேவடி
ஈயாராகில் உமக்கழகோ? வெனக்கு நீரே
தாயாகி தந்தையுமாயிருந் தின்னலைத் தீரும்!

Comments

Popular posts from this blog