வெள்ளகம்பேச்சுரர் Vellakambesurar




கிள்ளையினோர் குரலுடைய குழவி வரமும்
ஞெள்ளமுடை சுத்தம் மிகுச்சிவ பேறும்
உள்ளகமும் புறமும் வளமிக வாழ்வும்
வெள்ள கம்பனை தொழ பெறுவீர் வெல்வீர் வினை!

Comments

Popular posts from this blog