வித்யாதரேச்சுரர் Vidyadharesurar



சித்துகளோர் பார்வையால் காட்டுமரனே
எத்திசையுஞ் சுடராய் பளிச்சிடு சுரேசனே
இத்தரணிதனில் யாவுமாயுறைவானேயுனை
பத்தியுடன் தொழ கல்வி வித்தை போதிப்பாயே!

Comments

Popular posts from this blog