கங்காதரேச்சுரர் Gangathesurar





அங்கியை யோர் யங்கையிலடக்கி யரவொடு
கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே
சங்கையை தவிர்த்திட காரணமானவரவரே
உங்கள் வல்வினை மாய்க்க வல்லவராவார்!

Comments

Popular posts from this blog