நஞ்சுண்டேச்சுரர் Nanjundesurar



நெஞ்சே நீ நிர்மலனை நினைந்தழுதரற்றி
தஞ்சமென சுற்றியவனைச் சுடரோடே
நஞ்சு உண்ட மிடறோனே! சுரர்பதியேயெனவே
அஞ்சேலென்றவனும்பல நலமேயருளுவான் !

Comments

Popular posts from this blog

இறவாத்தானேச்சுரர் Iravathanesurar

திருசித்தீச்சுரர் Thirusidisurar

Introducton to Sivamurugumalai