திருஇந்திரலிங்கம Thiruindiralingam




மருவார் செம்பொன் மேனியானை மாதுபாகனை
இருசெவியுமங்கழகில் பொலிய சிரமதி
லொரு இந்துவைச் சூடினானை இந்திரலிங்க
உருவனை எண்ணிடவே உய்வெய்திடுவீர் நீரே!

Comments

Popular posts from this blog