திருமுத்தீச்சுரர் Thirumukthisurar



தேடிவரு மோர் தீராப் பிணியாவுந் தீரவே
கோடி பிரகாச சுடரானை சிவச்சாரத் தீயை
ஈடிலாத் தொண்டருய முத்தீ வழி ஈவானை
காடிருந்தாடுவானை கோயிற் பதியானை கும்பிடுக !

Comments

Popular posts from this blog