திருசங்கரலிங்கம் Thirusankaralingam



குருந்தமாம் மரத்தானை கௌரி நாயகனை
திருமகள் தங்கிய வனமாலி சீதரபாகனை
கருங்கண்ட முடையானை சதாசிவ ரூபனை
திருசங்கரலிங்கனை தொழ விதியை வெல்வீர்!

Comments

Popular posts from this blog